நிகழ்வுகள்

ஈழ வரலாற்று நாவலான இணையிலான் நூல் வெளியீட்டு விழா பதிவுகள்!

ஈழ வரலாற்றோடு இணைந்த புனைந்த ஒரு அற்புதமான சரித்திர நாவல் “இணையிலான்”

இணுவிலில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வரும் திரு.சண்முகபாஸ்கரன் அவர்களின் வரலாற்றுத் தேடலுக்கும் எமது மண்ணின் ஈழ வரலாற்றை வருங்கால சந்ததியினருக்கு கடத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு அமையவும் இந்த “இணையிலான்” என்ற ஈழ வரலாற்றுச் சரித்திர நாவல் உருவாகியிருக்கின்றது.

நேற்றைய தினம் (24.02.2023) இணுவிலில் இதன் முதலாவது பாகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்கள், வரலாற்று சரித்திர வாழ்நாட் பேராசிரியர் கிருஷ்ணராசா அவர்கள், பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள்
புத்தகத்தின் வெளியீட்டாளர் பூவரசி பதிப்பகத்தின் ஈழவாணி அவர்கள், கலாநிதி கந்தையா ஶ்ரீகணேசன் அவர்கள் , ஆசிரிய ஆலோசகர் மகாலிங்கசிவம் அவர்கள் என பல விருந்தினர்கள் உரையாற்றி இருந்தனர்.

நிகழ்வின் பதிவுகள் சில

ஆசியுரை வழங்கிய செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்கள்

நூலாசிரியர் சண்முக பாஸ்கரன் அவர்கள்

வரலாற்று சரித்திர பேராசிரியர் கிருஷ்ணராசா அவர்கள்

பூவரசி வெளியீட்டின் கவிஞர் ஈழவாணி அவர்கள்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் வத்சாங்கன்

இறைவணக்கம் பவானந்தமூர்த்தி அவர்கள்

மங்கள விளக்கேற்றுதல் திருமதி.பாக்கியலட்சுமி சண்முகபாஸ்கரன்

வரவேற்பு நடனம் குமரநர்த்தனாலய மாணவிகள்

நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்கள்

 

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?