மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் இணுவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.அம்பலம் ஞானதுரை அவர்களின் மரண அறிவித்தல்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், நியூசிலாந்து- ஓக்லந்து, அவுஸ்திரேலியா- சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அம்பலம் ஞானதுரை அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம்(அம்பலவாணர்) குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும், ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்ற அருந்தயாபரன்(நியூசிலாந்து), தயாநந்தி- திருநந்தகுமார், கிருபாநந்தி- கந்தராஜா, கலைச்செல்வி- உதயகுமாரன், விவேகானந்தி- கந்தகுமாரன், மயூரானந்தி- சுரேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வகுமாரி- ஜனநாயகம்(நந்தா), திருநந்தகுமார், காலஞ்சென்ற திருநந்தகுணாளன், திருகுகசக்தி- அருணாசலம் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

காலஞ்சென்றவர்களான வத்சலா, செந்தில்குமார் மற்றும் குலமதி கலாதரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

கீதா- அருந்தயாபரன், கந்தராஜா, உதயகுமாரன், கந்தகுமாரன், சுரேஷ், மிதுலா- பகீரதன், மிருணன், நித்திலா-இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை, பவளரத்தினம் திருநாவுக்கரசு ஆகியோரின் இளைய சகோதரரும்,

பாலச்சந்திரன், லதாராணி, இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவேஸ்வரதம்பி, சித்திரா இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

வேதகி, அபிராமி, பிரசாந்த், ஆதித்தன், பிரணவன், பிரனோஜன், காருண்யா, கபிலன், துளசி, சாயிராம், கீர்த்திகன், மைதிலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் ருக்வுட்(South Chappel, Rookwood Cemetery, NSW) நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
இராணி மாளிகை காங்கேசந்துறை வீதி,இணுவில் மேற்கு,இலங்கை.
31 Fitzwilliam Road, Toongabbie, NSW 2146, Australia.

Zoom Link:- Click Here
Meeting ID: 788 963 6705
Passcode: 161221

தகவல்: குடும்பத்தினர்

லதாராணி – மைத்துனி

இரவிச்சந்திரன் – மைத்துனர்
கீதா- அருண் – மருமகள்
தயாநந்தி- திருநந்தகுமார் – மகள்
கிருபாநந்தி- கந்தராஜா – மகள்
செல்வி- உதயன் – மகள்
ஆனந்தி- குமார் – மகள்
மயூரா- சுரேஸ் – மகள்
குறிப்பு :- உங்களுடைய உறவுகளின் மரண அறிவித்தல்கள் இணுவையூர் இணையத்தளத்தில் பிரசுரிக்க Inuvaiyur@gmail.com

அல்லது வலது மூலையில் காண்பிக்கும் Whats App  மூலம் தொடர்பு கொள்ளவும்.

 

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?