
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்களின் மரண அறிவித்தல்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.10.2021 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக அன்னாரின் பூதவுடல் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உங்களுடைய உறவுகளின் மரண அறிவித்தல்கள் இணுவையூர் இணையத்தளத்தில் பிரசுரிக்க Inuvaiyur@gmail.com
அல்லது வலது மூலையில் காண்பிக்கும் Whats App மூலம் தொடர்பு கொள்ளவும்.