இணுவில் செய்திகள்

இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா தொகுப்பு – 2021

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தின் வருடார்ந்த கந்தசஷ்டி உற்சவம் மிகச்சிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது. தினமும் மாலையில் பிரபல தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாதஸ்வர இசையில் ஆறுமுகப்பெருமான் வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாசிகள் வழங்கினார்.

மற்றும் கந்தசஷ்டி காலத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு விசேட அபிடேகமும் இடம்பெற்றது. கந்தசஷ்டி நிகழ்வுகளையும் சூரன்போர் நிகழ்வுகளையும் கீழுள்ள காணொளிகளில் காணுங்கள்.

கந்தசஷ்டி விரதம் முதலாம் நாள் உற்சவம்                                                                         

கந்தசஷ்டி விரதம் இரண்டாம் நாள் உற்சவம்

கந்தசஷ்டி விரதம் மூன்றாம் நாள் உற்சவம்

கந்தசஷ்டி விரதம் பழனி தண்டாயுதபாணி மஹா அபிஷேகம்

கந்தசஷ்டி விரதம் நான்காம் நாள் உற்சவம்

கந்தசஷ்டி விரதம் ஐந்தாம் நாள் உற்சவம் | சூரன் தலை காட்டல் மற்றும் வேல் வாங்குதல்

கந்தசஷ்டி விரதம் ஆறாம் நாள் உற்சவம் | சூரன் போர்

கந்தசஷ்டி விரதம் இசை ஆராதனை

கந்தசஷ்டி கவசம் தவில் நாதஸ்வரத்தில்

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?