இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில்

ஏரார் இணுவில் வாழ் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாழ் பணிந்தோர் – ஆரா அமிழ்தம்போல் வாழ்வார் அருட்செல்வம் சூழ்வர் தமிழுள்ளவுந் தழைத்து -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்-

Read more

இணுவில் கந்தசுவாமி கோவில்

இணுவில் கிராமத்தின் மத்தியில் அருள் சுரக்கும் கந்தசுவாமி கோயில் காலத்தால் முந்தியது. இச் சூழலில் இன்று ஆலயங்களின் தெய்வீக அலையும், கல்விச்சாலைகள், இரு பாரிய நூலகங்கள், கலைகள்

Read more

இணுவில் சிவகாமி அம்மன் கோவில்

இணுவில் திருவூரில் அருள் பாலிக்கும் ஒரே தாய்த் தெய்வத்தின் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவே இத்திருத்தலம் பிரகாசிக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தமிழ் மன்னர்கள் யாழ் மண்ணை ஆட்சி

Read more

இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார் கோவில்

சீரோங்கு புகழ் மலிந்த பேரிணுவைத் திருவூரில் கருணை மழை பொழியும் ஆலயங்கள் மிகுந்ததால் மக்களும் சிவநெறி பேணி நலமுடன் நல்வாழ்வை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையில் அனைவரையும் துயிலெழுப்பும் ஆலய

Read more

இணுவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் ( காரைக்கால் சிவன் கோவில்)

சரித்திரப் பிரசித்தி பெற்றதும் வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டதுமான இச்சிவாலயம் காலத்தால் முந்தியது. இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரு நிலப்பரப்பில்

Read more

இணுவில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம் (மஞ்சத்தடி)

இணுவில் கிழக்கும் கோண்டாவில் வடமேற்கும் எல்லையாக அமைந்த இடத்தை மையமாகக் கொண்டது மஞ்சத்தடி என்னும் பெருநிலப்பரப்பாகும். இப்பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள கப்பனை (அரசோலை) பிள்ளையார் ஆலயச் சூழலில்

Read more

இணுவில் ஆஞ்சநேயர் கோயில்

“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்

Read more

இணுவில் இளந்தாரி கோயில்

இணுவில் கிராமத்தின் ஆலய வழிபாடுகளில் நடுகல் வழிபாடு இணுவில் இளந்தாரி கோயிலில் நடைபெறுவது சிறப்பாகும். இலங்கையில் வேறெங்கும் காணப்படாத இவ்வழிபாடு பல அற்புதங்களின் மையமாகவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில்

Read more

இணுவிலின் ஏனைய ஆலயங்கள்

1. அண்ணமார் கோயில் இளந்தாரியின் மெய்க்காப்பாளராகவும் சகல பணிகளிலும் உறுதுணையாகவும் இருந்து நற்புகழீட்டிய அண்ணமார் என்பவர் இளந்தாரி உருக்கரந்தது போல் இச் சூழலிலுள்ள ஆலமரம் ஒன்றில் ஏறி

Read more

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?