இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி வருடார்ந்த உற்சவ நிகழ்வு – 2022!
வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. கந்தசஷ்டி நிகழ்வின் காணொளித் தொகுப்புகள் சிலவற்றை இங்கு காணுங்கள். இணுவைக்கந்தன் கந்தசஷ்டி
Read More