இணுவை வரலாற்றில் மருதனார் மடமும் பல்லப்பை வைரவரும்..!
அருள்வளமும் கலைவளமும் இணைந்து இணையிலியாய் விளங்கும் பெருமைக்குரியது இணுவையூர். இவ்வூர் பண்டைப் பெருமைகொண்டது. தமிழரசர் காலத்தில் இருந்தே இவ்வூரின் வரலாற்றை அறிய முடிகின்றது. கி. பி 13-ம்
Read more